தொழில்துறை வளர்ச்சி சரிவு| Growth of eight core sector industries slows to 2.6 pc in December 2012 | Dinamalar

பொது செய்தி

இந்தியா

தொழில்துறை வளர்ச்சி சரிவு

Updated : ஜன 31, 2013 | Added : ஜன 31, 2013
Share

புதுடில்லி : 2012ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நாட்டின் முக்கியமான 8 தொழில்துறைகளின் வளர்ச்சி 2.6 சதவீதமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் இந்நிறுவனங்களின் வளர்ச்சி 4.9 சதவீதமாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X