பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வருக்கு முஸ்லிம் கூட்டமைப்பு நன்றி

Updated : ஜன 31, 2013 | Added : ஜன 31, 2013 | கருத்துகள் (2)
Advertisement

சென்னை: விஸ்வரூபம் திரைப்பட விவகாரத்தில் உறுதியுடன் செயல்பட்ட தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக முஸ்லிம் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மனித நேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ., ஜவாஹிருல்லா கூறுகையில், "விஸ்வரூபம் திரைப்பட விவகாரம் தொடர்பாக உறுதியுடன் செயல்பட்ட தமிழக முதல்வருக்கு நன்றி. நடிகர் கமல் இவ்விவகாரம் தொடர்பாக முஸ்லிம் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால் அதற்கு தமிழக அரசு ஒத்துழைக்கும் என முதல்வர் தெரிவித்திருந்தார். தமிழக அரசு கேட்டுக்கொண்டதால் நாங்களும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம். பேச்சுவார்த்தையை எப்போது என்பதை அரசு தான் முடிவு செய்ய வேண்டும். இது தொடர்பாக நாங்கள் அரசை அணுகுவோம்" என்று தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
swamynathan - tirunelveli,இந்தியா
01-பிப்-201304:48:32 IST Report Abuse
swamynathan தவறான முன்னுதாரணம். போக போக தெரியும். வோட்டுக்காக நடக்கும் நாடகம்.
Rate this:
Share this comment
Cancel
RAMESH - Singapore  ( Posted via: Dinamalar Android App )
31-ஜன-201318:46:11 IST Report Abuse
RAMESH முதலில் மனிதனாக வாழ கற்றுக்கொள்ளுங்கள் பிறகுதான் பாழாய்போன மதங்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X