ராஜாவிடம் ஜே.பி.சி., விசாரணை : தி.மு.க., ‌கோரிக்கை

Updated : பிப் 12, 2013 | Added : பிப் 12, 2013 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுடில்லி : 2ஜி முறைகேடு வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ள நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவிடம் பார்லிமென்‌ட் கூட்டுக்குழு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று திமுக கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2ஜி முறைகேடு விசாரணை குறித்த அறிக்கை, வரும் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன் தாக்கல் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கு விசாரணை

புதுடில்லி : 2ஜி முறைகேடு வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ள நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவிடம் பார்லிமென்‌ட் கூட்டுக்குழு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று திமுக கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2ஜி முறைகேடு விசாரணை குறித்த அறிக்கை, வரும் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன் தாக்கல் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கு விசாரணை தற்போது சூடுபிடித்துள்ளது. பார்லிமென்ட் கூட்டுக்குழு முன்பு, சிபிஐ இயக்குனர் நேரில் ஆஜராகி விளக்கம் அளி்த்துள்ள நிலையில், ராஜாவையும விசாரிக்க வேண்டும் என்று திமுக கோரிக்கை விடுத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MSG - Kanagawa,ஜப்பான்
12-பிப்-201322:34:25 IST Report Abuse
MSG ஆக மொத்தம் எல்லாம் செட் அப் பண்ணிட்டாங்க.
Rate this:
Cancel
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
12-பிப்-201316:39:08 IST Report Abuse
s.maria alphonse pandian மடியில் கனம் இருந்தால்தானே வழியில் பயம்? பிஜேபி தலைவரின் தலைமையில் இயங்கும் பார்லிமென்ட் கூட்டு குழுவில் ராசா அவர்களும் ஆஜராக தயார்....
Rate this:
Cancel
Balasubramanian Ramamoorthy - Mumbai,இந்தியா
12-பிப்-201315:40:39 IST Report Abuse
Balasubramanian Ramamoorthy அப்புறம் அரசர் என்னோடு அரசியாரும் இருக்கணும் என்பார் எல்லாத்தையும் நாம படிக்கணும் கேட்கணும் என்ன கண்ணறாவியா இந்த வழக்கும் இந்த ஆளுங்களும் அதான் விமான நிலையத்தில் பூரண கும்பம் கொடுத்தாச்சே இன்னும் என்ன வேணுமோ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X