ராஜாவிடம் ஜே.பி.சி., விசாரணை : தி.மு.க., ‌கோரிக்கை| DMK demands Raja be called for JPC meet; Balwa likely to be quizzed | Dinamalar

ராஜாவிடம் ஜே.பி.சி., விசாரணை : தி.மு.க., ‌கோரிக்கை

Updated : பிப் 12, 2013 | Added : பிப் 12, 2013 | கருத்துகள் (3) | |
புதுடில்லி : 2ஜி முறைகேடு வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ள நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவிடம் பார்லிமென்‌ட் கூட்டுக்குழு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று திமுக கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2ஜி முறைகேடு விசாரணை குறித்த அறிக்கை, வரும் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன் தாக்கல் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கு விசாரணை

புதுடில்லி : 2ஜி முறைகேடு வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ள நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவிடம் பார்லிமென்‌ட் கூட்டுக்குழு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று திமுக கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2ஜி முறைகேடு விசாரணை குறித்த அறிக்கை, வரும் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன் தாக்கல் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கு விசாரணை தற்போது சூடுபிடித்துள்ளது. பார்லிமென்ட் கூட்டுக்குழு முன்பு, சிபிஐ இயக்குனர் நேரில் ஆஜராகி விளக்கம் அளி்த்துள்ள நிலையில், ராஜாவையும விசாரிக்க வேண்டும் என்று திமுக கோரிக்கை விடுத்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X