திரிபுராவில் 93 சத ஓட்டுப்பதிவு

Updated : பிப் 14, 2013 | Added : பிப் 14, 2013
Advertisement

அகர்தலா: திரிபுரா சட்டசபைக்கு இன்று நடந்த தேர்தலில் 93 சதவீத ஓட்டுக்கள் பதிவானது. திரிபுராவில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கிறது. முதல்வாக மாணிக் சர்க்கார் உள்ளார். மொத்தம் உள்ள 60 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது.பல்வேறு தொகுதிகளில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்தது. 23 லட்சம் வாக்காளர்கள் ஒட்டளித்தனர். காங்.கட்சிக்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தான் போட்டி நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 15 பெண்கள் உள்பட 249 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X