சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரு பஸ்கள் மோதல் 20 பேர் படுகாயம்

Added : ஆக 19, 2010
Advertisement

திண்டிவனம்: திண்டிவனம் அருகே இரண்டு அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில், 20 பேர் காயமடைந்தனர். விழுப்புரம் மாவட்டம் மேல்ஒலக்கூர் அடுத்த தொண்டூர் கிராமத்தில் இருந்து அரசு பஸ் ஒன்று நேற்று காலை சென்னைக்குச் சென்றது. இந்த பஸ், திண்டிவனம் - செஞ்சி ரோட்டில் உள்ள சாலை கிராமம் அருகே காலை 8 மணிக்கு, எதிரே திருவண்ணாமலை நோக்கி வந்த மற்றொரு அரசு பஸ்சுடன் நேருக்கு நேர் மோதியது. பஸ் டிரைவர்கள் சேகர்(40), முருகன்(31) மற்றும் பஸ் பயணிகள் உள்ளிட்ட 20 பேர் பலத்த காயமடைந்தனர். ரோஷணை போலீசார் விசாரிக்கின்றனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X