சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மான்வேட்டை: 5 பேருக்கு அபராதம்

Added : ஆக 19, 2010
Advertisement

வருஷநாடு: தேனி மாவட்டம் மஞ்சனூத்து மலைப்பகுதியில் மான்வேட்டையாடிய ஐந்து பேருக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. கோரையூத்து பகுதியை சேர்ந்த பரமன், வருஷநாடு முருகேசன், அண்ணாதுரை, அரண்மனைப்புதூர் கணேசன், தும்மக்குண்டு முருகன் இவர்கள் மஞ்சனூத்து மலைப்பகுதியில் ஒரு வயதுள்ள  புள்ளிமானை வேட்டையாடி, ஜீப்பில் கொண்டு வந்தனர். வனகாப்பாளர் தவமணி தகவலையடுத்து, மேகமலை, வருஷநாடு ரேஞ்சர்கள் குகனேஷ், சண்முகவேல்,  ஐந்து பேரையும் பிடித்தனர். டி.எப்.ஓ., கணேசன், ஐந்து பேருக்கும் தலா 20 ஆயிரம் அபராதம் விதித்தார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X