விவேகானந்தர் பிறந்த நாள் விழா: அகலாரில் இலவச மருத்துவ முகாம்

Updated : மார் 06, 2013 | Added : மார் 05, 2013 | |
Advertisement
ஊட்டி: சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த நாள் விழாவையொட்டி, வரும் 9ம் தேதி இலவச அக்குபிரஷர் மருத்துவ முகாம் நடக்கிறது. "யந்த்ரா' அறக்கட்டளை, யோகா அக்குபஞ்சர், இயற்கை மருத்துவ ஆராய்ச்சி மையம், பெங்களூரு; அமிர்தா இன்ஸ்டிட்டியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் அகலார் குருகுலம் பள்ளி சார்பில், வரும் 9ம் தேதி இலவச அக்குபிரஷர் மருத்துவ முகாம் நடக்கிறது. காலை 9:00 மணி முதல் நடக்கும்

ஊட்டி: சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த நாள் விழாவையொட்டி, வரும் 9ம் தேதி இலவச அக்குபிரஷர் மருத்துவ முகாம் நடக்கிறது. "யந்த்ரா' அறக்கட்டளை, யோகா அக்குபஞ்சர், இயற்கை மருத்துவ ஆராய்ச்சி மையம், பெங்களூரு; அமிர்தா இன்ஸ்டிட்டியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் அகலார் குருகுலம் பள்ளி சார்பில், வரும் 9ம் தேதி இலவச அக்குபிரஷர் மருத்துவ முகாம் நடக்கிறது.
காலை 9:00 மணி முதல் நடக்கும் இந்த முகாமில், பழங்கால அடிப்படை சிகிச்சை முறையான இயற்கை வைத்திய முறையில், நோயை கண்டுணரவும், சில புள்ளிகளை அழுத்தம் கொடுத்தும் நோயை குணமாக்கும் முறையாகவும் உள்ளது. இதில், பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர் வரை பயன்படுத்தலாம் என்பதாலும், சுய சிகிச்சை முறையை கையாள்வது குறித்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இலவச சிகிச்சை பெற 04232507009 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X