நெல்லை டவுன் பரமேஸ்வரி அம்பாள் கோயிலில் நாளை வருஷாபிஷேக விழா

Added : மார் 11, 2013 | |
Advertisement
திருநெல்வேலி:நெல்லை டவுன் மேலரதவீதி பரமேஸ்வரி அம்பாள் கோயிலில் வருஷாபிஷேக விழா நாளை (12ம் தேதி) நடக்கிறது.வருஷாபிஷேகத்தை முன்னிட்டு இன்று (11ம் தேதி) காலை 5 மணிக்கு கணபதிஹோமம், கஜ பூஜை, கோ பூஜை, நவக்கிரஹ பூஜை, நவக்கிரஹ ஹோமம், வாஸ்துசாந்தி, தீபாராதனை நடக்கிறது. நாளை (12ம் தேதி) காலை 6 மணிக்கு கும்ப பூஜை, ஹோமம், காலை 10 மணிக்கு மேல் 1.30 மணிக்குள் கும்பாபிஷேகமும், தீபாராதனையும்

திருநெல்வேலி:நெல்லை டவுன் மேலரதவீதி பரமேஸ்வரி அம்பாள் கோயிலில் வருஷாபிஷேக விழா நாளை (12ம் தேதி) நடக்கிறது.
வருஷாபிஷேகத்தை முன்னிட்டு இன்று (11ம் தேதி) காலை 5 மணிக்கு கணபதிஹோமம், கஜ பூஜை, கோ பூஜை, நவக்கிரஹ பூஜை, நவக்கிரஹ ஹோமம், வாஸ்துசாந்தி, தீபாராதனை நடக்கிறது. நாளை (12ம் தேதி) காலை 6 மணிக்கு கும்ப பூஜை, ஹோமம், காலை 10 மணிக்கு மேல் 1.30 மணிக்குள் கும்பாபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. இரவு 8 மணிக்கு நடிகர் டெல்லி கணேஷ் தலைமையில் விஜேஷ் வழங்கும் சென்னை மயூராவின் இன்னிசை விருந்து நடக்கிறது.
ஏற்பாடுகளை பரமேஸ்வரி அம்பாள் பக்தர்கள் குழுவினர் செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X