பொது செய்தி

தமிழ்நாடு

மகளிர் தின விழா

Added : மார் 22, 2013
Advertisement

மன்னார்குடி: மன்னார்குடி ஜேசீஸ் அமைப்பு சார்பில் ஜைனமட தெருவிலுள்ள ஜைனர் துவக்கப்பள்ளியில் உலக மகளிர் தினவிழா நடந்தது. இதில், ஜேசீஸ் தலைவர் செல்வக்குமார் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர்கள் கலைச்செல்வன், ராஜ்குமார், அன்பரசு, கவுன்சிலர் ராஜாத்தி முன்னிலை வகித்தனர். விழாவில், மகளிர் குழுவினர் 200 பேர் பங்கேற்றனர்.
அனைத்து மகளிருக்கும், பெண்களின் எழுச்சி என்னும் தலைப்பில் முன்னாள் மண்டல தலைவர் கோவிந்தராஜன் பயிற்சி அளித்த்தார். தொடர்ந்து பேச்சு போட்டி, கவிதை போட்டி, இசை நாற்காலி, கோல போட்டிகள் நடந்தன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு அழைப்பாளர் நகராட்சி சேர்மன் சுதா, பரிசுகளை வழங்கினார்.செயலாளர் ராஜ்மோகன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X