ராமேஸ்வரம் கலவரம்: இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ராமேஸ்வரம் கலவரம்: இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

Updated : மார் 28, 2013 | Added : மார் 28, 2013
Advertisement

ராமநாதபுரம்:ராமேஸ்வரத்தில் மார்ச் 22 ல், ஆட்டோ டிரைவர்களிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. வீடு, பஸ்,பெட்ரோல் பங்க், ஓட்டல்கள், லாட்ஜ்கள் சேதப்படுத்தப்பட்டன. பெட்ரோல் குண்டு வீசியதில் குடிசை சேதமடைந்தது. நான்கு மணிநேரம் ராமேஸ்வரமே ஸ்தம்பித்தது. பிரச்னையை ஆரம்பத்திலேயே பேசி தீர்க்கவும், கலவரத்தை ஒடுக்கவும் தவறியதற்காக, ராமேஸ்வரம் கோயில் இன்ஸ்பெக்டர் கண்ணனை, சஸ்பெண்ட் செய்து, ராமநாதபுரம் டி.ஐ.ஜி., ராமசுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X