சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தீக்காயமடைந்த பெண் பலி

Added : ஏப் 19, 2013
Share
Advertisement
திருநெல்வேலி:நெல்லையில் தீக்காயமடைந்த பெண் பாளை., ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் இறந்தார்.சுத்தமல்லி விலக்கு ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் அலெக்ஸ்(36). எலெக்ட்ரீசியன். இவர் மனைவி ப்ரியா(30). இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன் உள்ளான்.கடந்த 15ம் தேதி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அலெக்ஸின் தந்தைக்கு உணவு கொண்டு செல்ல காஸ், இன்டக்ஷன், மண்ணெண்ணெய்

திருநெல்வேலி:நெல்லையில் தீக்காயமடைந்த பெண் பாளை., ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் இறந்தார்.சுத்தமல்லி விலக்கு ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் அலெக்ஸ்(36). எலெக்ட்ரீசியன். இவர் மனைவி ப்ரியா(30). இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன் உள்ளான்.கடந்த 15ம் தேதி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அலெக்ஸின் தந்தைக்கு உணவு கொண்டு செல்ல காஸ், இன்டக்ஷன், மண்ணெண்ணெய் ஸ்டவ்கள் மூலம் ப்ரியா சமையல் செய்தார்.அப்போது ப்ரியாவின் உடையில் தீப்பிடித்தது. தீயை அணைக்க முயன்ற அலெக்சிற்கும் காயம் ஏற்பட்டது. இருவரும் பாளை., ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். நேற்று ப்ரியா இறந்தார்.இதுகுறித்து பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் விசாரணை நடத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X