பொது செய்தி

இந்தியா

வீரர்களை கவர பெண்கள் சப்ளை: சூதாட்ட சர்ச்சையில் அதிர்ச்சி

Updated : மே 17, 2013 | Added : மே 17, 2013 | கருத்துகள் (5)
Advertisement

புதுடில்லி: இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் சூதாட்ட சர்ச்சை வெடித்துள்ள நிலையில், மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. வீரர்களை கவர அவர்களுக்கு பெண்கள் மற்றும் தனியார் செக்யூரிட்டி சர்வீஸ் போன்ற சேவைகளை (!) புக்கிகள் அளித்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கிரிக்கெட் வீரர் ஸ்ரீசந்தை கைது செய்ய சென்ற போது, அவர் ஒரு பெண்ணுடன் இருந்ததாக கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
6mugam - Chennai,இந்தியா
17-மே-201316:15:48 IST Report Abuse
6mugam ஐ பி எல் என்றால் இனி ஐட்டம், பிக்சிங், எல்லாம் சேர்ந்தது என்று பொருள் கொள்ளுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
amukkusaamy - chennai,இந்தியா
17-மே-201311:06:50 IST Report Abuse
amukkusaamy அந்தோணி, நாராயணன், சாக்கோ, உம்மன்சாண்டி போன்றவர்கள் காங்கிரசில் இருக்கும் வரை உன்னை ஒரு ...யிரும் புடுங்க மாட்டாங்க ...கவலைப்படாதே கன்னுகுட்டி ...
Rate this:
Share this comment
Cancel
amukkusaamy - chennai,இந்தியா
17-மே-201311:04:11 IST Report Abuse
amukkusaamy மது + மாது + சூது + அரசியல் + வியாபாரம் + மொள்ளமாரித்தனம் + முடிச்சவிக்கித்தனம் + ஏமாற்று = கிரிக்கெட்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X