பொது செய்தி

இந்தியா

இன்னும் அதிர்ச்சியில் உள்ளோம்: சுக்லா

Updated : மே 18, 2013 | Added : மே 18, 2013 | கருத்துகள் (5)
Share
Advertisement

புதுடில்லி: ஸ்பாட் பிக்சிங் குறித்து கருத்து தெரிவித்த பி.சி.சி.ஐ., துணைத்தலைவர் சுக்லா, நாங்கள் இன்னும் அதிர்ச்சியில் உள்ளோம். ஒரு சில வீர்கள் இந்தியன் பிரிமியர் லீக் பெயரை கெடுத்தாலும் அது எந்தவிதத்திலும் கிரிக்கெட்டை பாதிக்காது. ஊழலை ஒழிக்க தேவையான நடவடிக்கைகளை பி.சி.சி.ஐ., எடுத்துள்ளது. ஐ.சி.சி., ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், பிக்சிங் குறித்து அணி நிர்வாகத்திடம் விளக்கியுள்ளது. ஊழல் எதிர்ப்பு பிரிவு என்பது போலீஸ் அல்ல. அதனால், புக்கிகள் மற்றும் வீரர்களை கைது செய்ய முடியாது. ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில் தவறு செய்த வீரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியன் பிரிமியர் லீக்கி ன் பெயரை நிலைநாட்ட பி.சி.சி.ஐ., நடவடிக்கை எடுக்கும். வெளிநாட்டு வீரர்களை தவறு செய்திருந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ayubkhan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
18-மே-201318:50:08 IST Report Abuse
ayubkhan இவ்வளவு முன்னெச்சரிக்கைய செஞ்சும் எப்படி மாட்டிக்கிட்டோமுனு நினைச்சா ரொம்ப அதிர்ச்சியா இருக்குன்னு சொல்ல வராரு.
Rate this:
Cancel
Bhaskar Jain. - Stockholm,சுவீடன்
18-மே-201317:47:27 IST Report Abuse
Bhaskar Jain. ban IPL .
Rate this:
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
18-மே-201317:36:30 IST Report Abuse
Srinivasan Kannaiya இவ்வளவோ சீக்கிரமா சாயம் வெளுத்து போச்சே என்று அதிர்ச்சியாக இருக்குதா .......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X