பொது செய்தி

தமிழ்நாடு

சீமான் கூட்டத்தில் காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத்தலைவர்

Updated : மே 18, 2013 | Added : மே 18, 2013 | கருத்துகள் (14)
Share
Advertisement

கடலூர்: கடலூரில் நாம் தமிழர் இயக்கம் சார்பில் நடந்த கூட்டத்தில் காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத்தலைவர் யாசின் மாலிக் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடலூரில் நாம் தமிழர் அமைப்பின் சார்பில் இன்று பேரணி, கருத்தரங்கம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்படுவதாக இருந்தது. ஆனால் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கருத்தரங்கம் மட்டும் நடந்தது. இதில் காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத்தலைவர் யாசின் மாலிக் கலந்து கொண்டார். இந்தியாவிலிருந்து காஷ்மீர் பிரிய வேண்டும் என வலியுறுத்தி வரும் யாசின் மாலிக் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
manikandan - coonoor,இந்தியா
18-மே-201320:20:57 IST Report Abuse
manikandan யாசின் மாலிக் தமிழ் ஈழத்தை ஆதரிக்கிறார். அதனால் நாம் தமிழர் அமைப்பு நடத்திய கருத்தரங்கில் கலந்து கொள்கிறார். தமிழ் ஈழம் யாருக்காக... ஈழத்தில் வாழும் ஈழ தமிழருக்கா? அல்லது நாம்தமிழர் அமைப்புக்கா? ஈழத்தில் வாழும் ஈழ தமிழ் மக்கள் ஈழத்தை விரும்பவில்லை. அவர்கள் ஒன்று பட்ட இலங்கையில் முழு உரிமையுடன் சுதந்திரத்துடன் சிங்கள மக்களுடனும், மலையக தமிழர்களுடனும், தெற்கு இலங்கையில் வாழும் தமிழர்களுடனும், இணைந்து அமைதியாகவே வாழ விரும்பிகிறார்கள். அவர்கள் விடுதலை புலிகளையும் புலிகளின் யுத்த வழிமுறைகளையும் வெறுத்துள்ளார்கள். அந்த கசப்பான அனுபவங்களிலிருந்து விடுதலை பெற விரும்புகிறார்கள். அவர்கள் இந்தியாவில் நாம் தமிழர் அமைப்பு போன்ற ஈழ அதரவு அமைப்புகளால் நடத்தப்படும் நடவடிக்கைகளைஅடியோடு வெறுக்கிறார்கள் சிங்கள அரசை விட, சிங்கள ராணுவத்தை விட,விடுதலை புலிகள் கொடுமையானவர்கள் என்று அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளார்கள். போராட்டகளத்தில் புலிகள் சிறுவர்களையும் பெண்களையும் அநியாயமாகபினயப்படுதி பலிகொடுதர்கள் சிங்கள இராணுவத்தின் எச்சரிக்கைக்கு பணிந்து சரணடையவந்த சாதாரண மக்கள் மற்றும் பெண்விடுதலை புலிகளை தற்கொலை படைமூலம் சுற்றிவளைத்து ஆயிரகணக்கான தமிழர்களைஈவு இரக்கமின்றி கசாப்பு செய்தார்கள். இத்தகைய கொடுமையானவர்களை ஈழத்தில் வாழும் ஈழதமிழர்கள் வெறுக்கிறார்கள். அவர்கள் மிகவும் ரணபட்டுள்ளர்கள். அந்த ரணத்தில் நாம் மருந்திட வேண்டுமே தவிர ரணத்தை கிள்ளி வேதனை படுத்துவதை தவிர்க்க வேண்டும்
Rate this:
Cancel
Sri Gugan - Vandavasi,இந்தியா
18-மே-201318:36:59 IST Report Abuse
Sri Gugan சீமான் தன்னுடைய அரசியல் பாதையை தெளிவாக தேர்ந்தெடுக்க வேண்டும்.
Rate this:
Cancel
K.Sugavanam - Sengkang,சிங்கப்பூர்
18-மே-201318:21:57 IST Report Abuse
K.Sugavanam கோர்ட் இதை கருத்தில் கொள்ள வேண்டும்.இனி கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கும் பொழுது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X