சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வரதட்சணை புகார் கணவர் கைது

Added : ஜூன் 05, 2013
Share
Advertisement

வடமதுரை:எரியோடு அருகே நல்லமநாயக்கன்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி மகள் மீனா, 22. இவருக்கும், செங்கோட்டைபட்டி அய்யப்பனுக்கும் 2010ல் திருமணம் நடந்தது. 5 பவுன் நகை, சீர்வரிசை பொருட்கள் தரப்பட்டது.
மேலும் 10 பவுன் நகை, 50 ஆயிரம் ரூபாய் வரதட்சணை கேட்டு, கணவர் குடும்பத்தினர் மீனாவை துன்புறுத்தி வீட்டைவிட்டு வெளியேற்றினர்.
இந்நிலையில் அய்யப்பன் வேறு திருமணம் செய்வதாகவும், அதற்காக, மீனாவிடம் விவாகரத்து கேட்டு மிரட்டல் விடுத்துள்ளார். வடமதுரை மகளிர் போலீசார், மீனாவின் கணவர் அய்யப்பன்,29, மாமியார் சிலம்பாயி, 58, உறவினர் ராம்தாய்,70, ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். அய்யப்பன் கைதானார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X