அரசியல் செய்தி

தமிழ்நாடு

இன்னொரு பாக்., உருவாக வேண்டாம்:நாச்சியப்பன்

Updated : ஜூன் 24, 2013 | Added : ஜூன் 24, 2013 | கருத்துகள் (11)
Advertisement

கோவை : இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்படுவதற்கு மத்திய அரசிற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக மத்திய இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், பதில் அளித்து பேசியது, அண்டை நாடுகளுடன் நல்லுறவை ஏற்படுத்தவே இந்தியா விரும்புகிறது .இலங்கை இன்னொரு பாகிஸ்தானாக உருவாவதை இந்தியா விரும்பவில்லை. ஒருவேளை இலங்கைக்கு பயிற்சி அளிக்க இந்தியா மறுத்துவிட்டால் அவர்கள் சீனாவிடம் செல்வார்கள் , பின்னர் இந்தியாவிற்கு எதிரான எதிரிகளின் பலம் அதிகமாகி விடும் தனிஈழம் குறித்த விவகாரத்தில் இந்தியா ஏற்கனவே பாகிஸ்தான் மூலம் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருவதாகவும், தற்போது இலங்கையும் இன்னொரு பாகிஸ்தான் ஆக வேண்டாம் .இவ்வாறு அவர் பதில் அளித்து பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vetrivel - Nasik,இந்தியா
24-ஜூன்-201312:03:50 IST Report Abuse
Vetrivel இலங்கை பிரச்சினையும், பாகிஸ்தான், பிரச்சினையும் ஒன்றா, சரி, அமைச்சர் ஆன உடன், சிந்தனை சிற்பி, உத்தர பிரதேசத்தின் வித்தியாச வேந்தன், மக்களின் மாமன்னன், போர்குணம் கொண்ட போர் வாள், செயல் சிங்கம், மாறுபட்ட சிந்தனா மன்னன், இந்தியாவின் ஜேம்ஸ் பாண்ட், பெனி பிரசாத்துடன் போட்டி போட கிளம்பி விட்டார்.
Rate this:
Share this comment
Cancel
Tamilarasu Rajakkili - jeddah,சவுதி அரேபியா
24-ஜூன்-201311:44:45 IST Report Abuse
Tamilarasu Rajakkili தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தார் காணப்படும்... குறளை விளக்கிய அமைச்சருக்கு நன்றி... வெளிநாட்டினருக்கு இது போன்ற அமைச்சர் பெருமக்கள் சென்றால் நல்ல சலுகைகள் கிடைக்கும்.. ராஜபக்சேயின் நன்றிக்கடனுக்கு ஆளாகிவிட்டார் சுதர்சன் நாசமப்பன்... இப்படிதான் அமைச்சர் இருக்கவேண்டும்.. அதுவும் காரைகுடியிளிரிந்து...
Rate this:
Share this comment
Cancel
Sembiyan Thamizhvel - THIRUVALLUR,இந்தியா
24-ஜூன்-201311:28:35 IST Report Abuse
Sembiyan Thamizhvel பங்களாதேஷ் பிரிக்கப்படும்போது இந்த புத்தி எங்கே போனது?? பங்களாதேஷ் பிரிவினை நியாயம். இலங்கையை பிரித்தால் அது அநியாயமா? லாஜிக் எங்கோ இடிக்கிறது. சரி., நாளை இலங்கை ராமநாதபுரம் மாவட்டத்தை கேட்டால், இந்தியா தரவில்லை என்றால், அப்போதும் இலங்கை சீனாவோடு போய்விடும், என்பதற்காக, அவன் கேட்பதைஎல்லாம் தந்துவிடலாமா?? இந்திய அரசு ராஜதந்திரத்துடன் செயல்படவில்லை. எக்குத்தப்பாக இலங்கையிடம் சிண்டு மாட்டிக்கொண்டு விட்டதால், இலங்கையின் தாளத்துக்கு டான்ஸ் ஆடிக்கொண்டிருக்கிறது. அவ்வளவுதான். [ பொறுத்திருந்து பாருங்கள். ஜூலை /ஆகஸ்டு மாதவாக்கில், உதவித்தொகையாக, ஒரு அய்யாயீரம் கோடி ரூபாய் தரப்படும் - ரவுடி மாமூலுக்கும், இந்தியாவின் உதவித்தொகைக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது] செம்பியன் தமிழவேள், திருவள்ளூர்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X