சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இந்து முன்னணி பிரமுகர் கொ‌லை

Updated : ஜூலை 01, 2013 | Added : ஜூலை 01, 2013 | கருத்துகள் (2)
Advertisement

வேலூர்: வேலூரில் இந்து முன்னணி பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டார். வேலூ‌ர் இந்து முன்னணி அமைப்பி்ன் செயலர் வெள்ளையன் (50). இன்று வேலூர் புதியபஸ் நிலையம பின்புறம் முத்து மண்டபம் அருகே ராமகிருஷ்ணா மடம் உள்ளது. இன்று மதியம் 3.20 மணியளவில் மடத்திற்கு வந்து கொண்டிருந்தார்.அப்போதுஅவரை அடையாளம் தெரியாத 6 பேர் கொண்ட மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டினர். இதில் 26 இடங்களில் அவருக்கு வெட்டு விழுந்தது. இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். சம்பவம் அறிந்த அவரது ஆதரவாளர்கள் , உடலை எடுத்துச்செல்லவிடாமல் தர்ணா செய்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வேலூர் மாவட்ட காவல் சூப்பிரண்டு விஜயகுமார் விரைந்து சென்று விசாரிக்கிறார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sarathkumar - vellore  ( Posted via: Dinamalar Android App )
01-ஜூலை-201318:56:25 IST Report Abuse
sarathkumar ஐயா வணக்கம். இறந்தவரின் புகைபடம் அனுப்பி இருந்தால் நன்றாக இருந்தி்ருக்கும்
Rate this:
Share this comment
Cancel
அன்வர்-ஹல்வானி - திருவாரூர்.,,இந்தியா
01-ஜூலை-201318:28:24 IST Report Abuse
அன்வர்-ஹல்வானி வெட்டினால் வளரும் வேல மரம், அஹிம்சை வழியில் தான் எதிர்க்க வேண்டும்... ஒரு உயிரை கொல்ல மனிதனுக்கு உரிமை தரவில்லை, இறைவன் கொடுத்த உயிர் உடல்.. இது அவன் மாத்திரமே எடுக்க வல்லது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X