சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் தற்கொலை சப்-கலெக்டர் விசாரணை

Added : ஜூலை 02, 2013
Share
Advertisement
உளுந்தூர்பேட்டை:தற்கொலை செய்து கொண்ட பெண் குறித்து சப்-கலெக்டர் 5 பேரிடம் விசாரணை நடத்தினார்.உளுந்தூர்பேட்டை மேப்புலியூரைச் சேர்ந்த கோவிந்தராஜ் மனைவி விஜயராணி, 25; திருமணமாகி 3 ஆண்டுகளாகிறது. விஜயராணி நேற்று முன் தினம் தூக்கு போட்டு இறந்தார். அவரது இறப்பு குறித்து 5 பேர்களிடம் சப்-கலெக்டர் சுபோத்குமார் விசாரணை நடத்தினார். மண்டல துணை தாசில்தார் உமாமகேஸ்வரன், வருவாய்

உளுந்தூர்பேட்டை:தற்கொலை செய்து கொண்ட பெண் குறித்து சப்-கலெக்டர் 5 பேரிடம் விசாரணை நடத்தினார்.
உளுந்தூர்பேட்டை மேப்புலியூரைச் சேர்ந்த கோவிந்தராஜ் மனைவி விஜயராணி, 25; திருமணமாகி 3 ஆண்டுகளாகிறது. விஜயராணி நேற்று முன் தினம் தூக்கு போட்டு இறந்தார். அவரது இறப்பு குறித்து 5 பேர்களிடம் சப்-கலெக்டர் சுபோத்குமார் விசாரணை நடத்தினார். மண்டல துணை தாசில்தார் உமாமகேஸ்வரன், வருவாய் ஆய்வாளர் ராமமூர்த்தி, மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் மணவாளன் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X