மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

Added : ஜூலை 07, 2013 | கருத்துகள் (1) | |
Advertisement
தூத்துக்குடி: கடற்கரை மணலை எடுக்கும் தனியார் ஆலைகளை கண்டித்தும், அவற்றை தடைசெய்யக் கோரியும், கடல் அரிப்பை தடுக்க வலியுறுத்தியும், தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு, நேற்றுமாலை, மீனவர் விடுதலை இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் அந்தோணி ராய் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலர் அலங்கார பரதர் முன்னிலை வகித்தார். மீனவர்கள் ஏராளமானோர்

தூத்துக்குடி: கடற்கரை மணலை எடுக்கும் தனியார் ஆலைகளை கண்டித்தும், அவற்றை தடைசெய்யக் கோரியும், கடல் அரிப்பை தடுக்க வலியுறுத்தியும், தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு, நேற்றுமாலை, மீனவர் விடுதலை இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் அந்தோணி ராய் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலர் அலங்கார பரதர் முன்னிலை வகித்தார். மீனவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chenduraan - kayalpattanam,இந்தியா
07-ஜூலை-201308:52:08 IST Report Abuse
Chenduraan உங்களை எல்லாம் ஓட்டு நேரத்தில் மட்டுமே கட்சிகள் நாடும் மற்ற நேரங்களில் இப்படி கொள்ளை அடிப்பவர்கலயே அரசியல் கட்சிகள் நாடும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X