வெம்பக்கோட்டை:வெம்பக்கோட்டை அருகே ஏழாயிரம்பண்ணையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கோரிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
சாத்தூர் தாலுகா செயலாளர் சுவாமிநாதன்,ஏழாயிரம்பண்ணை செயலாளர் பாண்டி தலைமை வகித்தனர். ஏழாயிரம்பண்ணைசெயலாளர் பாண்டி முன்னிலை வகித்தார். தென்காசி எம்.பி., லிங்கம், மாவட்ட செயலாளர் ராமசாமி பேசினர்.பொன்ராஜ் நன்றி கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement