9 டூ 5: நாளை புழுங்கும்
9 டூ 5: நாளை புழுங்கும்

9 டூ 5: நாளை புழுங்கும்

Added : ஆக 02, 2013 | |
Advertisement
ராமநாதபுரம்:ராமநாதபுரம், ஆர்.எஸ்.மடை, ரெகுநாதபுரம், தேவிபட்டினம், ஆர்.காவனூர் துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், கீழ்கண்ட பகுதிகளில் நாளை(ஆக., 3ம் தேதி) காலை 9 முதல் மாலை 5.30 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.ராமநாதபுரம் அரண்மனை, புதிய, பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதிகள், கேணிக்கரை, சக்கரக்கோட்டை, பாரதிநகர், கலெக்டர் அலுவலகம்,

ராமநாதபுரம்:ராமநாதபுரம், ஆர்.எஸ்.மடை, ரெகுநாதபுரம், தேவிபட்டினம், ஆர்.காவனூர் துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், கீழ்கண்ட பகுதிகளில் நாளை(ஆக., 3ம் தேதி) காலை 9 முதல் மாலை 5.30 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
ராமநாதபுரம் அரண்மனை, புதிய, பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதிகள், கேணிக்கரை, சக்கரக்கோட்டை, பாரதிநகர், கலெக்டர் அலுவலகம், பட்டிணம்காத்தான், சின்னக்கடை, அச்சுந்தன்வயல், செய்யது அம்மாள் இன்ஜி., கல்லூரி.
திருப்புல்லாணி, தெற்குத்தரவை, எம்.எஸ்.கே., நகர், பசும்பொன் நகர், கூரியூர், காஞ்சிரங்குடி, புத்தேந்தல், வன்னிக்குடி. ரெகுநாதபுரம், பெரியபட்டினம், முத்துப்பேட்டை, காரான், வண்ணாங்குண்டு, தினைக்குளம், உத்தரவை, சேதுக்கரை, தெற்கு காட்டூர், நைனாமரைக்கான்.
தேவிபட்டினம், காட்டூரணி, அண்ணா பல்கலை பகுதி, பொட்டகவயல், திருப்பாலைக்குடி, சிறுவயல், பெருவயல், சித்தார்கோட்டை. ஆர்.காவனூர், தொருவளூர், முதலார், கிளியூர், தேத்தாங்கால், குளத்தூர் மற்றும் சுற்றுப்பகுதிகள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X