ராகுல் திருமணம்:காங்., தலைவர் சர்ச்சை பேச்சு

Updated : ஆக 08, 2013 | Added : ஆக 08, 2013 | கருத்துகள் (18)
Advertisement

புதுடில்லி : குடும்ப அரசியல் மற்றும் பரம்பரை ஆட்சி முறையை தவிர்ப்பதற்காகவே காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் திருமணம் செய்து கொள்ளவில்லை என காங்கிரஸ் செயலாளர் சியோராஜ் ஜீவன் வால்மீகி தெரிவித்துள்ளார். இது காங்கிரஸ் கட்சியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் வால்மீறி உடனே தனது பேச்சை மாற்றிக் கொண்டு, பரம்பரை ஆட்சி முறையை தவிர்ப்பதற்காகவே ராகுல் திருமணம் செய்த கொள்ளவில்லை என தான் எங்கேயோ படித்ததாகவும், தான் கூறியதில் தவறு இருந்தால் மன்னித்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். வால்மீகி இதற்கு முன், மோடி குஜராத்தில் வளர்ச்சியை ஏற்படுத்தவில்லை எனவும், மாறாக நாசம் செய்துள்ளார் எனவும் தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தியவர் ஆவார். குஜராத்தை விட மகாராஷ்டிரா அதிகம் வளர்ச்சி அடைந்திருப்பதாகவும் வால்மீகி கூறி உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan Ramachandran - Itanagar,இந்தியா
08-அக்-201309:40:31 IST Report Abuse
Mohan Ramachandran வால்மீகி புதிய ராமாயணம் இல்லை இல்லை புதிய ரோமாயணம் எழுதுகிறார் .
Rate this:
Share this comment
Cancel
ram - Chennai,இந்தியா
08-ஆக-201317:23:01 IST Report Abuse
ram வாரிசு அரசியலை வெளிப்படையாக ஒத்துகொண்டதற்கு நன்றி ....
Rate this:
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
08-ஆக-201316:25:01 IST Report Abuse
Pannadai Pandian வெள்ளைகார சிலுவைக்கு கருப்பு அடிமை சிலுவை ஆதரவு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X