சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இளைஞருக்கு கத்தி குத்து

Added : செப் 08, 2013
Share
Advertisement
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே ராமசாமியாபுரத்தை சேர்ந்த குற்றாலம். இவரது நண்பர்கள் ஆனந்த், தாமரை மூவரும், ஆடுகளை திருடி, பிளவக்கல் அணை பகுதிக்கு கொண்டு சென்று, சமைத்து சாப்பிடுவது வழக்கம். சம்பவத்தன்று ,ஆடு திருடுவதற்காக சென்ற அவர்கள் மூவரையும், பிளவக்கல் அணை அருகே பட்டுப்பூச்சி காலனியை சேர்ந்த கோவிந்தராஜ், சப்பாணி, மணிகண்டன் ஆகியோர், பின்தொடர்ந்து

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே ராமசாமியாபுரத்தை சேர்ந்த குற்றாலம். இவரது நண்பர்கள் ஆனந்த், தாமரை மூவரும், ஆடுகளை திருடி, பிளவக்கல் அணை பகுதிக்கு கொண்டு சென்று, சமைத்து சாப்பிடுவது வழக்கம். சம்பவத்தன்று ,ஆடு திருடுவதற்காக சென்ற அவர்கள் மூவரையும், பிளவக்கல் அணை அருகே பட்டுப்பூச்சி காலனியை சேர்ந்த கோவிந்தராஜ், சப்பாணி, மணிகண்டன் ஆகியோர், பின்தொடர்ந்து சென்றனர். இதனால் இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் கோவிந்தராஜை, குற்றாலம் கத்தியால் குத்தினார். படுகாயமடைந்த அவர், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். கூமாப்பட்டி போலீசார், மூவரையும் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X