சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஸ் மோதி ஒருவர் பலி

Added : செப் 08, 2013
Share
Advertisement
திருவண்ணாமலை: மொபட் மீது பஸ் மோதியதில் ஒருவர் பலியானார்.ஆரணி அடுத்த பையூர் கிராமத்தை சேர்ந்தவர் இறைச்சி வியாபாரி வேலு, 35. இவர் நேற்று முன்தினம் இரவு முள்ளிப்பட்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியிலிருந்து மொபட்டில் பையூர் கிராமத்தை நோக்கி சென்றார்.ஆரணி, சைதாப்பேட்டை, மின்வாரிய அலுவலகம் அருகே சென்ற போது, எதிரே வந்த அரசு டவுன் பஸ் மொபட் மீது மேதியது, இதில்,

திருவண்ணாமலை: மொபட் மீது பஸ் மோதியதில் ஒருவர் பலியானார்.ஆரணி அடுத்த பையூர் கிராமத்தை சேர்ந்தவர் இறைச்சி வியாபாரி வேலு, 35. இவர் நேற்று முன்தினம் இரவு முள்ளிப்பட்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியிலிருந்து மொபட்டில் பையூர் கிராமத்தை நோக்கி சென்றார்.ஆரணி, சைதாப்பேட்டை, மின்வாரிய அலுவலகம் அருகே சென்ற போது, எதிரே வந்த அரசு டவுன் பஸ் மொபட் மீது மேதியது, இதில், வேலு சம்பவ இடத்திலேயே பலியானார். ஆரணி டவுன் போலீஸார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X