எல்லையில் பதட்டம்: பாக்., பிரதமர் கவலை

Updated : செப் 17, 2013 | Added : செப் 17, 2013 | கருத்துகள் (2)
Advertisement

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் டிவி ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்தியா உள்ளிட்ட அனைத்து அண்டை நாடுகளுடனும் அமைதி நிலவுவதையை பாகிஸ்தான் விரும்புகிறது. இந்தியாவுடனான அனைத்து பிரச்னைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவே விரும்புகிறோம். காஷ்மீர் விவகாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். கடந்த சில நாட்களாக எல்லையில் பதட்டம் நிலவுவது கவலையளிக்கிறது என கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
saravanan - Chennai,இந்தியா
18-செப்-201304:02:24 IST Report Abuse
saravanan ஏன்டா நவாசு ... இன்னும் திருப்பியே சுடல ... அதுக்குள்ள கவலையா ?? யார்ரா இவன் .. நாங்க வச்சிருக்கது துப்பாக்கின்னு எவனோ பொய் சொல்லிருக்கன் டா மாப்ள ..
Rate this:
Share this comment
Cancel
skmoorthi - sivakasi  ( Posted via: Dinamalar Android App )
17-செப்-201320:37:54 IST Report Abuse
skmoorthi ஒரு பக்கம் தேன் தடவிய பேச்சு மறு பக்கம் எல்லையில் தீவிரவாதம் ஏதோ இப்பொழுதுதான் இந்தி்ய படை தி்ருப்பித்தாக்குகிறது உங்களுக்கு உடனே கவலையளித்து விட்டது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X