ஆழ்துளை குழியில் விழுந்த 4 வயது குழந்தை: 10 மணி நேரத்துக்கு பின் மீட்பு: சிகிச்சை பலனின்றி பரிதாப பலி| Four-year-old girl rescued from 400-feet borewell dies | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆழ்துளை குழியில் விழுந்த 4 வயது குழந்தை: 10 மணி நேரத்துக்கு பின் மீட்பு: சிகிச்சை பலனின்றி பரிதாப பலி

Updated : செப் 29, 2013 | Added : செப் 28, 2013 | கருத்துகள் (15)
Share

திருவண்ணாமலை : ஆரணி அருகே, போர்வெல் குழியில் விழுந்த, நான்கு வயது பெண் குழந்தை, 10 மணி நேரத்துக்கு பின், மாலை, 6.10 மணிக்கு மீட்கப்பட்டது. வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி, இரவு, 8 மணிக்கு பரிதாபமாக இறந்தது.போர்வெல் குழியில், குழந்தைகள் விழுந்து பலியாகும் சம்பவங்கள் பல இடங்களில் நடந்துள்ளது. சில இடங்களில், அதிர்ஷ்டவசமாக

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X