இன்ஸ்பெக்டருக்கு சென்னையில் சிகிச்சை

Updated : அக் 05, 2013 | Added : அக் 05, 2013 | |
Advertisement
புத்தூர்: பிலால்மாலிக் மற்றும் அவனது கூட்டாளியால் தாக்கப்பட்ட இன்ஸபெக்டர் லட்சுமணனுக்கு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று அதிகாலை, இங்குள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த பிலால்மாலிக் மற்றும் அவனது கூட்டாளிகளை பிடிக்க நடந்த முயற்சியின் போது, லட்சுமணனை அவர்கள் அரிவாளால் வெட்டினர். தலையில் ஐந்து இடங்களில் வெட்டு

புத்தூர்: பிலால்மாலிக் மற்றும் அவனது கூட்டாளியால் தாக்கப்பட்ட இன்ஸபெக்டர் லட்சுமணனுக்கு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று அதிகாலை, இங்குள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த பிலால்மாலிக் மற்றும் அவனது கூட்டாளிகளை பிடிக்க நடந்த முயற்சியின் போது, லட்சுமணனை அவர்கள் அரிவாளால் வெட்டினர். தலையில் ஐந்து இடங்களில் வெட்டு காயம் ஏற்பட்ட நிலையில், லட்சுமணன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X