திட்டமிட்டு செயல்பட்ட போலீசார்

Updated : அக் 05, 2013 | Added : அக் 05, 2013 | கருத்துகள் (2) | |
Advertisement
நகரி: புத்தூரில் உள்ள ஒரு வீட்டில் பயங்கரவாதி பிலால்மாலிக் பதுங்கி உள்ளான் என்று தகவல் கிடைத்தவுடன், போலீசார் அவனையும், கூட்டாளிகளையும் உயிருடன் பிடிக்க திட்டமிட்டனர். இதையடுத்து, புத்தூர் விரைந்த போலீசார், பால்காரர் வேடத்தில் ஒரு போலீ்ஸ்காரரை, பிலால்மாலிக் பதுங்கியிருந்த வீட்டிற்கு அனுபு்பினர். இதன் மூலம், அவன் அங்கு தங்கியிருப்பதை உறுதி செய்து கொண்ட போலீசார்,

நகரி: புத்தூரில் உள்ள ஒரு வீட்டில் பயங்கரவாதி பிலால்மாலிக் பதுங்கி உள்ளான் என்று தகவல் கிடைத்தவுடன், போலீசார் அவனையும், கூட்டாளிகளையும் உயிருடன் பிடிக்க திட்டமிட்டனர். இதையடுத்து, புத்தூர் விரைந்த போலீசார், பால்காரர் வேடத்தில் ஒரு போலீ்ஸ்காரரை, பிலால்மாலிக் பதுங்கியிருந்த வீட்டிற்கு அனுபு்பினர். இதன் மூலம், அவன் அங்கு தங்கியிருப்பதை உறுதி செய்து கொண்ட போலீசார், எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் நடவடிக்கை எடுக்க முடிவு செய்தனர். இதையடுத்து, குறிப்பிட்ட வீட்டை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டனர். அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு தளங்களில் துப்பாக்கி ஏந்திய அதிரடி படையினர் நிறுத்தப்பட்டனர். பயங்கரவாதிகள் வெளியில் நடப்பதை டிவி மூலம் அறியக்கூடாது என்பதற்காக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அக்கம் பக்கம் இருந்த பொதுமக்கள் வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டனர். இந்த முன்னேற்பாடுகளால், அசம்பாவிதம் இல்லாமல் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumaresan.m - hochimin ,வியட்னாம்
05-அக்-201319:07:29 IST Report Abuse
kumaresan.m " படிப்பறிவில்லாத தீவிரவாதிகளா ????
Rate this:
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
05-அக்-201319:06:54 IST Report Abuse
kumaresan.m " இந்த திட்டத்திற்கு என்ன ஆபிரேசன் என்று சொல்லவில்லையே ????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X