சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நாராயணசாமி சுவாமி கோயில் மண்டல பூஜை விழா

Added : அக் 09, 2013
Advertisement

ஏரல்: மணலூர் போத்தி நாராயண சுவாமி கோயிலில் மண்டல பூஜை மற்றும் புரட்டாசி திருவிழா நடந்தது.
ஏரல் அருகேயுள்ள மணலூர் காலக்குட்டி சம்மன் சமேத போத்தி நாராயண சுவாமி கோயிலை நான்கு நாட்கள் நடந்த இத்திருவிழாவில் முதல் நாள் காலையில் மண்டல பூஜை மற்றும் சங்காபிஷேகம் நடந்தது. இரண்டாம் நாள் காலையில் தீர்த்தம் எடுத்துவருதல், மாலையில் கும்பம் ஏற்றுதல், இரவு விநாயகர், பரமசிவன், பார்வதி, முருகன் வள்ளி தெயவானைக்கு பூஜை நடந்தது. மறுநாள் மதியம் சிவனைந்த பெருமாள் காலக்குட்டி சுவாமிக்கு சிறப்பு பூஜை. மாலையில் திருவிளக்கு பூஜை, இரவு போத்தி நாராயணன் சுவாமி மற்றும் சுடலைமாட சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. விழாவில் நான்காம் நாள் காலையில் பொங்கலிடுதல், மதியம் கொடைவிழா நடந்தது. ஏற்பாடுகளை தலைவர் சுடலைமுத்து
கோயில் பூசாரி துரைராஜ் ஆகியோர் செய்திருந்தனர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X