தெலுங்கானா விவகாரம் குறித்து முடிவு; அமைச்சர் குழு முதல் கூட்டம் கூடியது

Updated : அக் 11, 2013 | Added : அக் 11, 2013 | கருத்துகள் (11)
Share
Advertisement
ஐதராபாத்: ஆந்திர மாநில பிரிப்பு தொடர்பாக அமைக்கப்பட்ட அமைச்சரவை குழு இன்று முதல் கூட்டத்தை நடத்தியது, இந்த கூட்டத்தில் புது மாநில சட்ட நடைமுறை, நிதி விவகாரம் , தெலுங்கானா எல்லை மற்றும் கட்டமைப்பு, தலைநகர் தொடர்பாக எழுந்துள்ள எதிர்ப்புக்கள் குறித்து ஆலோசிக்கின்றனர். இந்த கூட்டம் உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டே தலைமையில் நடக்கிறது. இக்கூட்டத்தில் பாதுகாப்பு
தெலுங்கானா விவகாரம் குறித்து முடிவு; அமைச்சர் குழு முதல் கூட்டம் கூடியது

ஐதராபாத்: ஆந்திர மாநில பிரிப்பு தொடர்பாக அமைக்கப்பட்ட அமைச்சரவை குழு இன்று முதல் கூட்டத்தை நடத்தியது, இந்த கூட்டத்தில் புது மாநில சட்ட நடைமுறை, நிதி விவகாரம் , தெலுங்கானா எல்லை மற்றும் கட்டமைப்பு, தலைநகர் தொடர்பாக எழுந்துள்ள எதிர்ப்புக்கள் குறித்து ஆலோசிக்கின்றனர்.
இந்த கூட்டம் உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டே தலைமையில் நடக்கிறது. இக்கூட்டத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, பெட்ரோலிய துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, சுகாதார துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத், கிராமப்புற வளர்ச்சி துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர், குழுவில் இடம் பெற்ற ப.சிதம்பரம் வெளிநாட்டு பயணம் காரணமாக பங்கேற்கவில்லை. பிரதமர் அலுவக விவகாரத்துறை அமைச்சர் நாராயணசாமி அழைக்கப்பட்டுள்ளார்.


இதற்கிடையில் இங்கு ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தி போராட்டம் தொடர்ந்து வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
12-அக்-201308:19:20 IST Report Abuse
Srinivasan Kannaiya கொளுத்தி போட்டது நீங்கதான்... அணைக்க வேண்டியது உங்கள் கடமை....
Rate this:
Cancel
Giri Ramasamy - New Delhi,இந்தியா
12-அக்-201306:08:00 IST Report Abuse
Giri Ramasamy Anthony is good citizen. He is capable of getting amicable solution
Rate this:
Cancel
Sanjisanji - Chennai,இந்தியா
12-அக்-201300:00:48 IST Report Abuse
Sanjisanji தில்லானா... தில்லானா... தெலுங்கான தில்லானா... நாட்டை நாசமாக்கிவிட்டுதான் இந்த காங்கி குடும்பம் அழியும் என்று நினைக்கிறேன். சுதந்திர பிரிவினயிலிருந்து தெலுங்கானா பிரிவினை வரை, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் இவர்களின் கொட்டம் அடக்கும் நாள் நெருங்கிவிட்டது. ஜெய் ஹிந்த் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X