அதிநவீன ரோந்து கப்பல் கடற்படையிடம் ஒப்படைப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

அதிநவீன ரோந்து கப்பல் கடற்படையிடம் ஒப்படைப்பு

Added : அக் 15, 2013 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
அதிநவீன ரோந்து கப்பல் கடற்படையிடம் ஒப்படைப்பு

கொச்சி: அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள, நாட்டின் இரண்டாவது ரோந்துக் கப்பல், 'சுனைனா,' கடற்படையிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. அதிநவீன தொழில் நுட்ப வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கப்பலில், 24 மணி நேரமும் ரோந்துப் பணியில் ஈடுபடும், எட்டு அதிகாரிகள், 108 கடற்படை வீரர்கள் பணியாற்றுவர். இக்கப்பல், ஹெலிகாப்டரை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், போர்க் காலங்களிலும் பயன்படுத்தலாம். கடற்படை துணை அட்மிரல், சதீஷ் சோனி, இந்த ரோந்துக் கப்பலை, நேற்று கடற்படையிடம் ஒப்படைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KarlMarx - Chennai,இந்தியா
16-அக்-201310:25:24 IST Report Abuse
KarlMarx தமிழக மீனவர்களை காப்பாற்ற முடியாத எந்த கப்பலும் இந்த நாட்டுக்கு பிரயோஜனமில்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X