பொது செய்தி

இந்தியா

அரசு வேலை பெற மலையாளம் அவசியம்

Updated : அக் 17, 2013 | Added : அக் 17, 2013 | கருத்துகள் (4)
Share
Advertisement
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் அரசு வேலை பெற மலையாள மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முதல்வர் உம்மன் சாண்டி தலைமையில் இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவின்படி, 10ம் வகுப்பு அல்லது டிகிரி வரை மலையாளம் படிக்காத விண்ணப்பதாரர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்களே அரசு வேலையில் சேர தகுதி

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் அரசு வேலை பெற மலையாள மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முதல்வர் உம்மன் சாண்டி தலைமையில் இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவின்படி, 10ம் வகுப்பு அல்லது டிகிரி வரை மலையாளம் படிக்காத விண்ணப்பதாரர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்களே அரசு வேலையில் சேர தகுதி படைத்தவர்களாவர். அதே நேரத்தில், தமிழ் மற்றும் கன்னடம் மொழி படித்தவர்கள், வேலைக்கு சேர்ந்த பத்து ஆண்டுகளுக்குள் இந்த தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SENTHIL - Pollachi,இந்தியா
18-அக்-201304:52:46 IST Report Abuse
SENTHIL தமிழ் நாட்டில் அரசு வேலை பெற "காசு" கொடுத்தால் போதும், வேற பெருசா எந்த தகுதியும் தேவை இல்லை, வாழ்க தமிழ், வளர்க தமிழ் மக்கள்....
Rate this:
Cancel
Sulaiman Badsha - Muscat,ஓமன்
18-அக்-201301:13:23 IST Report Abuse
Sulaiman Badsha நாம இது மாதிரி சட்டம் கொண்டு வர முடியுமா நம்ம ஆட்சியாளர்களும் பத்திரிகையாளர்களும் டிவி மீடியாவிலும் சினிமாவிலும் ரொம்ப பேர் வேற்று மாநிலத்தவர்களே
Rate this:
Cancel
Kathirvelu Mahendran - Bangalore,இந்தியா
17-அக்-201321:03:46 IST Report Abuse
Kathirvelu Mahendran அந்தந்த மாநிலத்தில் அந்தந்த மொழிபேசும் மக்களே ஆட்சிபுரிந்தாள் தான் இந்த மாதிரியான முடிவுகள் எடுப்பார்கள்.நாமோ தெலுங்கு மலையாளி கன்னடமொழி பேசுபவர்களை முதன்மை படுத்தியதால் நம்முடைய நிலைமையை பாருங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X