அரசியல் செய்தி

தமிழ்நாடு

காங்.அல்லாத இந்தியா: மோடி

Updated : அக் 18, 2013 | Added : அக் 18, 2013 | கருத்துகள் (6)
Advertisement
காங்.அல்லாத இந்தியா: மோடி சபதம்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் மோடி பேசுகையில், தமிழகத்தில் மாற்றத்தின் அலை நிலவுகிறது. ஆட்சி மாற்றத்திற்கான ஆதரவால் தான் இந்தியாவை பைலின் புயல் தாக்கலவில்லை. காங். அல்லாத இந்தியாவை மக்கள் விரும்புகின்றனர்,' என்றார்.
மேலும் அவர் கூறுகையில், 'ஒடிசா, ஆந்திரா மாநிலங்களை பைலின் புயல் கடுமையாக தாக்கி, பலத்த சேதத்தை உண்டாக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், பாதிப்புக்கள் குறைவு தான். ஏனெனில், இந்தியாவில் மாற்றத்திற்கான அலை ஏற்பட்டுவிட்டது. இதனால், புயல் கூட தாக்குலை குறைத்துக் கொண்டது. சுவிஸ் வங்கிகளில் கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்காமல், உபி.யில் தங்க புதையலை தோண்ட உத்தரவிடுகிறது மத்திய அரசு. மத்தியில் பா.ஜ. ஆட்சி அமைந்தால் தமிழக மக்களின் கனவுகளை நிறைவேற்றுவோம்.,' என்று கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thamizhan - thiruchi,இந்தியா
19-அக்-201300:05:05 IST Report Abuse
thamizhan நேதாஜி மட்டும் இறக்காமல் இருந்து அவரது தலைமையில் இந்தியா வளர்ந்து இருந்தால் இன்று சீனாவை விட இந்தியா முன்னேறி இருக்கும்... நேதாஜியின் வடிவில் இப்போது மோடி ... காங்கிரசை துரத்தி இத்தாலிக்கு அனுப்புவோம் ... ஜெய் ஹிந்த்
Rate this:
Share this comment
Cancel
Praveen - Chennai,இந்தியா
18-அக்-201321:05:38 IST Report Abuse
Praveen மோடி ஐயா ,.நீங்கள் மேலோட்டமாக மட்டும் பேசுவதை விட்டுவிட்டு singapore, China போன்ற நாடுகளில் வுருவான தலைவர்கள் போல் புதிய திட்டங்களை வகுங்கள் ....நீங்கள் congress எதிரி என்பதாலேயே நீண்டகாலம் ஜெயிக்க முடியாது.. விரைவாக எதிர்கால இந்தியாவை உருவாக நல்ல திட்டம் தேடுங்கள்...அதற்கு தான் பல இளைநர்கள் காது கொண்டிருகீரர்கள்....
Rate this:
Share this comment
Cancel
LAX - Trichy,இந்தியா
18-அக்-201317:24:15 IST Report Abuse
LAX வாழ்த்துக்கள் மோதிஜி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X