அரசியல் செய்தி

தமிழ்நாடு

கமலாலாயத்தில் மோடி ஆலோசனை

Updated : அக் 18, 2013 | Added : அக் 18, 2013
Share
Advertisement
சென்னை: சென்னை வந்த பா.ஜ. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, தி.நகரில் உள்ள பா.ஜ. அலுவலகமான கமலாலயத்திற்கு சென்று, நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். பின்னர் மாலை 6 மணியளவில் சென்னை பல்கலை.யில் நடக்க உள்ள நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இன்று இரவே தனி விமானம் மூலம் ஆமதாபாத்

சென்னை: சென்னை வந்த பா.ஜ. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, தி.நகரில் உள்ள பா.ஜ. அலுவலகமான கமலாலயத்திற்கு சென்று, நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். பின்னர் மாலை 6 மணியளவில் சென்னை பல்கலை.யில் நடக்க உள்ள நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இன்று இரவே தனி விமானம் மூலம் ஆமதாபாத் செல்கிறார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X