அரசியல் செய்தி

தமிழ்நாடு

'அம்மா' உணவகம் உணவு கிடைக்குமா? அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் ஏக்கம்

Updated : அக் 21, 2013 | Added : அக் 19, 2013 | கருத்துகள் (56)
Share
Advertisement
அடுத்த வாரம் நடைபெற உள்ள, தமிழக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடரில், 'அம்மா' உணவக உணவு சாப்பிட, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் ஆர்வமாக உள்ளனர்.தமிழகத்தில், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும். பட்ஜெட் கூட்டத்தொடர், ஒரு மாதத்திற்கு மேல் நடைபெறும். அப்போது, தினமும் காலை முதல் மாலை வரை, கூட்டம் நடைபெறும். கூட்டத்தில் பங்கேற்கும் அமைச்சர்கள்,

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X