உ.பி.,யில் புதையல் தேடும் பணி நிறுத்தம்

Updated : அக் 29, 2013 | Added : அக் 29, 2013 | கருத்துகள் (1) | |
Advertisement
லக்னோ : உத்திர பிரதேசத்தின் உன்னவ் கிராமத்தில் மன்னரின் பழங்கால கோட்டையில் புதையல் இருப்பதாக சாமியார் சோபன் சர்க்கார் கனவு கண்டதாக கூறியதை அடுத்து அக்டோபர் 18ம் தேதி முதல் அங்கு புதையலை தேடும் பணியில் தொல்லியல் துறையினர் ஈடுபட்டனர். புதையல் தென்படுவதற்கான அறிகுறி ஏதும் கிடைக்காததால் புதையலை தேடும் பணியை தொல்லியல் துறையினர் இன்று கைவிட்டனர்.

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raman - madurai,இந்தியா
29-அக்-201315:05:00 IST Report Abuse
Raman அரசின் முட்டாள் தனம் தெரிகிறது. பணக்காரன் ஆவதற்கு லாட்டரி சீட்டு வாங்குவதைப்போல, ஊழல் செய்து கொள்ளை இட்டுவிட்டு, இந்தப் புதையலை நம்பி அரசாங்கம் இருக்கிறது.வாழ்க ஜன நாயகம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X