நான் மலாலா புத்தகம்:பாக்., தனியார் பள்ளிகளில் தடை| Pak private schools call Malala tool of West, ban her book | Dinamalar

'நான் மலாலா' புத்தகம்:பாக்., தனியார் பள்ளிகளில் தடை

Updated : நவ 11, 2013 | Added : நவ 11, 2013 | கருத்துகள் (35)
Share

இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் நாட்டில், பெண் கல்வியை மேம்படுத்த பிரசாரம் செய்த மலாலா என்ற 15 வயது மாணவியை தலிபான்கள் சுட்டதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய அவருக்கு இங்கிலாந்து அரசு இலவச சிகிச்சை அளித்து உதவியது.தற்போது அவர், இங்கிலாந்து பர்மிங்காமில் உள்ள எட்க்பாஸ்டன் என்ற பள்ளியில் சேர்ந்து படித்து வருகிறார்.மேலும் மலாலாவின் பெயர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X