பாக்.,மாஜி அதிபர் முஷரப் மீது புது வழக்கு

Updated : நவ 18, 2013 | Added : நவ 18, 2013 | கருத்துகள் (3)
Advertisement

இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் அரசியலமைப்பு சட்டத்தை மீறிய வகையில் 2 முறை அவசர நிலையை பிரகடனப்படுத்திய குற்றத்துக்காக மாஜி அதிபர் முஷரப் மீது இன்று புதிய வழக்கு தொடரப்படும் என உள்துறை மந்திரி சவுத்ரி நிசார் அறிவித்துள்ளார்.இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படுமானால் குறைந்தபட்சமாக ஆயுள் தண்டனையோ, அதிகபட்சமாக மரண தண்டனையோ விதிக்கப்படலாம்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumaresan.m - hochimin ,வியட்னாம்
18-நவ-201308:55:10 IST Report Abuse
kumaresan.m " ஒரு வெங்காயமும் நடக்கப்போவதில்லை .....பணத்திற்கு ஆசைப்பட்டு இவருக்கும் உதவ பல சட்ட வல்லுனர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள் ....பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் பகல் கனவு காண்கிறார்
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
18-நவ-201308:53:11 IST Report Abuse
kumaresan.m " பிறகு எதற்கு அதிபர் பதவி ???
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
18-நவ-201308:52:32 IST Report Abuse
kumaresan.m " பொய் சொல்லாதீர்கள் பாகிஸ்தானில் எங்கே உள்ளது அரசியல் அமைப்பு சட்டம் ??? பிறகு ஏன் தீவிரவாதம் நிலவுகிறது ???
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X