தங்கம் விலை ரூ.64 அதிகரிப்பு

Updated : நவ 22, 2013 | Added : நவ 22, 2013 | |
Advertisement
சென்னை : தங்கம் விலை இன்று(நவ., 22ம் தேதி, வெள்ளிக்கிழமை) சவரனுக்கு ரூ.64 அதிகரித்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,894-க்கும், சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ரூ.23,152-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.80 உயர்ந்து ரூ.30,640-க்கும் விற்பனையாகிறது.வெள்ளியின் விலையில் மாற்றமில்லை.ஒருகிராம் சில்லரை வெள்ளியின்

சென்னை : தங்கம் விலை இன்று(நவ., 22ம் தேதி, வெள்ளிக்கிழமை) சவரனுக்கு ரூ.64 அதிகரித்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,894-க்கும், சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ரூ.23,152-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.80 உயர்ந்து ரூ.30,640-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையில் மாற்றமில்லை.ஒருகிராம் சில்லரை வெள்ளியின் ரூ.48.50-க்கும், பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.45,325-க்கும் விற்பனையாகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X