பொது செய்தி

இந்தியா

ஆதார் மிகவும் அவசியம் - நந்தன் நிலேகனி, ஆதார் அட்டை அமைப்பின் தலைவர்

Added : நவ 22, 2013 | கருத்துகள் (3)
Share
Advertisement
ஆதார் அடையாள அட்டையில், பொதுமக்கள் தங்கள் மருத்துவ, நோய் குறிப்புகளை, சேர்த்துக் கொண்டால், எந்த ஊருக்குச் சென்றாலும், உடல் நலக்குறைபாடு ஏற்படும் போது, ஆதார் அட்டையை, மருத்துவமனையின், கம்ப்யூட்டரில் இணைத்தால், அட்டைதாரரின் மருத்துவ சிகிச்சை விவரங்கள் தெரிய வரும். இந்த அட்டை, அனைவருக்கும் அவசியம்.விவாதத்திற்கு சோனியா தயாரா? - ராம் தேவ், யோகா குருஎன் மீது, உத்தரகண்ட்,
ஆதார் மிகவும் அவசியம் - நந்தன் நிலேகனி, ஆதார் அட்டை அமைப்பின் தலைவர்

ஆதார் அடையாள அட்டையில், பொதுமக்கள் தங்கள் மருத்துவ, நோய் குறிப்புகளை, சேர்த்துக் கொண்டால், எந்த ஊருக்குச் சென்றாலும், உடல் நலக்குறைபாடு ஏற்படும் போது, ஆதார் அட்டையை, மருத்துவமனையின், கம்ப்யூட்டரில் இணைத்தால், அட்டைதாரரின் மருத்துவ சிகிச்சை விவரங்கள் தெரிய வரும். இந்த அட்டை, அனைவருக்கும் அவசியம்.

விவாதத்திற்கு சோனியா தயாரா? - ராம் தேவ், யோகா குரு

என் மீது, உத்தரகண்ட், காங்கிரஸ் அரசு, 81 வழக்குகளை பதிவு செய்துள்ளது. அவை அனைத்தும்,
பொய் வழக்குகள். அந்த வழக்குகளில் துளிகூட உண்மையில்லை என்பது குறித்து, சோனியா, ராகுல் ஆகியோருடன் வெளிப்படையாக விவாதிக்க தயாராக இருக்கிறேன். என்னுடன் கூட்டாக, பத்திரிகையாளர்களை சந்திக்க அவர்கள் தயாரா?

வாஜ்பாய்க்கு வழங்க வேண்டும் - சிவராஜ் சிங் சவுகான, ம.பி., மாநில, பா.ஜ., முதல்வர்

முன்னாள் பிரதமர், வாஜ்பாய், ஆக்கி வீரர், மேஜர் தயான்சந்த் போன்றோருக்கு, பாரத ரத்னா வழங்கப்படும் என, பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டதில், மாற்றுக் கருத்து இல்லை. இருந்தாலும், விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படும் விதம் வெளிப்படையாகவும், ஒளிவுமறைவற்ற விதத்திலும் இருக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.Ramachandran - Durgapur,இந்தியா
23-நவ-201319:30:09 IST Report Abuse
N.Ramachandran It is alright what Mr.Nandan Nilekeni says, but what is important is this card must be issued to all without fail, by the local government without doing it casually. Can he ensure it? Govt must ensure that every single citizen of this country is issued without fail. For this sincere ground staff and a separate force is required to survey, capture, process and issue this card. Till it is done- which is almost impossible in the current Indian / State Govt functioning- we must not thrust this to all citizen.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
23-நவ-201310:12:40 IST Report Abuse
Lion Drsekar நந்தன் நிலேகனி,: இவர்தான் இன்று இந்தியாவின் தேர்ந்தேடுக்கபடாத தலைவர். இதற்க்கு மேல் ஒன்றுமே கூறமுடியாத அளவிற்கு இவர் செல்வாக்கு படைத்தவர் என்பதை இவருடைய பேட்டியே சான்று. வந்தே மாதரம்
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
23-நவ-201308:24:33 IST Report Abuse
a natanasabapathy முதலில் அனைவருக்கும் ஒழுங்காக ஆதார் அட்டை வழங்க ஏற்பாடு செய்யவும். ஆதார் அட்டைக்கான கணக்கெடுப்பே ஒழுங்காக நடைபெறவில்லை ஜனத்தொகை கணக்கெடுப்பின் பொது கொடுத்த ஒப்புகை சீட்டை ஏற்க மறுத்து விட்டார்கள். நாங்கள் மூன்று முறை அலைந்தும் போட்டோ எடுக்க அனுமதிக்கப்படவில்லை. வயதானவர்களை தேவை இல்லாமல் ஆலயவிடுகிரார்கள். தவிர உச்ச நீதிமன்றம் ஆதார் அட்டை கட்டாயம் இல்லை என்று கூறிய பின்னரும் சமையல் எரிவாயு நிறுவனங்கள் ஆதார் அட்டை இந்த மாதத்திற்குள் பதியப்பட வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். இது நீதி மன்ற அவமதிப்பாகும். பொது சேவை நிறுவனங்கள் வழக்கு தொடரவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X