பொது செய்தி

தமிழ்நாடு

வருமுன் காப்போம்திட்ட மருத்துவ முகாம்

Added : செப் 16, 2010
Share
Advertisement
க.பரமத்தி: வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் சின்னதாராபுரம் அரசு துவக்கப்பள்ளியில் நடந்தது. பஞ்சாயத்து தலைவர் ராசாத்தி தலைமை வகித்தார். வட்டார ம ருத்துவ அலுவலர் செந்தில்குமா ர், வட்டார சுகாதார மேற்பார்வை யாளர் கோவிந்தன், டாக்டர் ராணி முன்னிலை வகித்தனர். தி. மு.க., ஒன்றிய செயலாளர் கருணாநிதி முகாமை துவக்கி வைத்தார்.முகாமில், பொதுமருத்துவம், எலும்பு மூட்டு சிறப்பு

க.பரமத்தி: வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் சின்னதாராபுரம் அரசு துவக்கப்பள்ளியில் நடந்தது. பஞ்சாயத்து தலைவர் ராசாத்தி தலைமை வகித்தார். வட்டார ம ருத்துவ அலுவலர் செந்தில்குமா ர், வட்டார சுகாதார மேற்பார்வை யாளர் கோவிந்தன், டாக்டர் ராணி முன்னிலை வகித்தனர். தி. மு.க., ஒன்றிய செயலாளர் கருணாநிதி முகாமை துவக்கி வைத்தார்.முகாமில், பொதுமருத்துவம், எலும்பு மூட்டு சிறப்பு மருத்துவம், சித்த மருத்துவம், ரத்தம் மற்றும் சிறுநீரக பரிசோதனை செய்யப்பட்டது. 30க்கு மேற்பட்ட டாக்டர்கள் பங்கேற்றனர். 1,050 பேர் பரிசோதனை செய்துகொண்டனர்.சுகாதார ஆய்வாளர்கள் , ஆரம்ப சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்றனர். சின்னாராபுரம் பகுதி அங்கன்வாடி மையம் சார்பில் ஊட்டச்சத்து பொருள் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X