பொது செய்தி

தமிழ்நாடு

கல்லுடைக்கும் தொழிலாளர் சங்கக் கூட்டம்

Added : செப் 16, 2010
Share
Advertisement
கரூர்: தமிழ்நாடு கல்லுடைக்கும் தொழிலாளர் சங்கம், கரூர் மாவட்டக்குழு கூட்டம் தாந்தோணிமலையில் நடந்தது. மாவட்ட தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் தேக்கமலை முன்னிலை வகித்தார். நிறுவன தலைவர் ஞானமணி கொடியேற்றினார்.கூட்டத்தில், கல்குவாரிகளில் பதிவேடு பராமரிக்கவும், தொழிலாளர் நல சட்டங்களை கல் குவாரிகளில் அமல்படுத்தக்கோரியும் மாவட்ட நிர்வாகத்துக்கு

கரூர்: தமிழ்நாடு கல்லுடைக்கும் தொழிலாளர் சங்கம், கரூர் மாவட்டக்குழு கூட்டம் தாந்தோணிமலையில் நடந்தது. மாவட்ட தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் தேக்கமலை முன்னிலை வகித்தார். நிறுவன தலைவர் ஞானமணி கொடியேற்றினார்.கூட்டத்தில், கல்குவாரிகளில் பதிவேடு பராமரிக்கவும், தொழிலாளர் நல சட்டங்களை கல் குவாரிகளில் அமல்படுத்தக்கோரியும் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.மாவட்ட அமைப்பாளர் கனகுமணி நன்றி கூறினார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X