மீனாட்சி கோயில் நிர்வாகி அறிவிப்பு

Added : செப் 16, 2010 | |
Advertisement
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாக அதிகாரி பத்மநாபன் அறிக்கை : கோயிலில் மகாருத்ரா அபிஷேக உற்சவம் செப்.,22ல் நடக்கிறது. இதை முன்னிட்டு, சுந்தரேஸ்வரருக்கும், உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இதற்காக, அபிஷேக திரவியங்களான பால், தயிர், சர்க்கரை, பழவகைகள், சந்தனம், விபூதி, மஞ்சள் பொடி, எண்ணெய் போன்றவற்றை கோயில் உள்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில்

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாக அதிகாரி பத்மநாபன் அறிக்கை : கோயிலில் மகாருத்ரா அபிஷேக உற்சவம் செப்.,22ல் நடக்கிறது. இதை முன்னிட்டு, சுந்தரேஸ்வரருக்கும், உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இதற்காக, அபிஷேக திரவியங்களான பால், தயிர், சர்க்கரை, பழவகைகள், சந்தனம், விபூதி, மஞ்சள் பொடி, எண்ணெய் போன்றவற்றை கோயில் உள்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொடுக்கலாம். இவ்வாறு தெரிவித்து உள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X