சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பி.ஏ.பி., கால்வாய் பகுதியில் சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்

Added : டிச 06, 2013
Share
Advertisement
பல்லடம்: பல்லடம் அருகே பி.ஏ.பி., பாசன பிரதான வாய்க்கால் பகுதியில், சந்தன மரங்கள் மர்ம நபர்களால் வெட்டி கடத்தப்பட்டன. திருப்பூர் மாவட்டத்தில், சுல்தான்பேட்டை, ஜல்லிப்பட்டி, வாவிபாளையம், கம்மாளப்பட்டி பி.ஏ.பி., பிரதான வாய்க்கால் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசுக்கு சொந்தமான சந்தன மரங்கள் உள்ளன. வாவிபாளையம்- கம்மாளப்பட்டி செல்லும் பிரதான வாய்க்காலை ஒட்டியுள்ள
பி.ஏ.பி., கால்வாய் பகுதியில் சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்

பல்லடம்: பல்லடம் அருகே பி.ஏ.பி., பாசன பிரதான வாய்க்கால் பகுதியில், சந்தன மரங்கள் மர்ம நபர்களால் வெட்டி கடத்தப்பட்டன. திருப்பூர் மாவட்டத்தில், சுல்தான்பேட்டை, ஜல்லிப்பட்டி, வாவிபாளையம், கம்மாளப்பட்டி பி.ஏ.பி., பிரதான வாய்க்கால் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசுக்கு சொந்தமான சந்தன மரங்கள் உள்ளன. வாவிபாளையம்- கம்மாளப்பட்டி செல்லும் பிரதான வாய்க்காலை ஒட்டியுள்ள பகுதியில் உள்ள சந்தனமரங்கள், மர்ம நபர்களால் வெட்டி கடத்தப்பட்டுள்ளன. பல லட்சம் மதிப்புள்ள, சந்தனமரங்களை, நள்ளிரவில் ஆள்நடமாட்டம் இல்லாத நேரத்தில் கடத்தப்பட்டது குறித்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள், போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X