மோடி தீண்டத்தகாதவர் அல்ல: ஜெகன்

Added : டிச 14, 2013 | கருத்துகள் (6) | |
Advertisement
புதுடில்லி: தங்களையும், தங்கள் கொள்கைகளையும் ஏற்கும் யாருடனும் கூட்டணி வைக்க தயாராக இருப்பதாக ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். டில்லியில் நிருபர்களிடம் பேசிய அவர், மோடி குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், அரசியலில் யாரும் தீண்டத்தகாதவர்கள் அல்ல என்றும், தங்களையும், தங்கள் கொள்கைகளையும் ஏற்கும் யாருடனும் கூட்டணி வைக்க

புதுடில்லி: தங்களையும், தங்கள் கொள்கைகளையும் ஏற்கும் யாருடனும் கூட்டணி வைக்க தயாராக இருப்பதாக ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். டில்லியில் நிருபர்களிடம் பேசிய அவர், மோடி குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், அரசியலில் யாரும் தீண்டத்தகாதவர்கள் அல்ல என்றும், தங்களையும், தங்கள் கொள்கைகளையும் ஏற்கும் யாருடனும் கூட்டணி வைக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthiban S - arumuganeri,இந்தியா
14-டிச-201321:38:33 IST Report Abuse
Parthiban S "நடப்பு நிலையை பார்த்தால், மோடி தீண்டத்தகாதவர்தான் தோல்விக்கு..."
Rate this:
Cancel
ganesan - tuticorin,இந்தியா
14-டிச-201320:24:59 IST Report Abuse
ganesan கே கே வெரி குட்
Rate this:
Cancel
Parthiban S - arumuganeri,இந்தியா
14-டிச-201318:55:05 IST Report Abuse
Parthiban S "ஆந்திரத்தில் காங்கிரசை ஓய்த்துக்கட்ட, காத்திருக்கும் சந்திரபாபு நாயுடு, ஜெகன் ரெட்டி இருவருக்குமே பி.ஜே.பி. மீது 'கிரேஸ்'... இவர்களில் யார் பி.ஜே.பி.யின் 'சாய்ஸ்'..?"
Rate this:

Microsoft OLE DB Provider for SQL Server error '80040e31'

Query timeout expired

/xtralog_load_full_taboolabc.asp, line 394