புதுடில்லி: தங்களையும், தங்கள் கொள்கைகளையும் ஏற்கும் யாருடனும் கூட்டணி வைக்க தயாராக இருப்பதாக ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். டில்லியில் நிருபர்களிடம் பேசிய அவர், மோடி குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், அரசியலில் யாரும் தீண்டத்தகாதவர்கள் அல்ல என்றும், தங்களையும், தங்கள் கொள்கைகளையும் ஏற்கும் யாருடனும் கூட்டணி வைக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement