பீகாரில் இருவருக்கு தூக்கு தண்டனை

Added : செப் 18, 2010 | கருத்துகள் (2)
Advertisement
பெகுசாராய் : பீகாரி மாநிலத்தில் சிறுவனை கடத்தி கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலம்  பெகுசாராய் மாவட்டத்தில்  பரவுணி தானா என்ற பகுதியில் உள்ள நகவுலி என்ற கிராமத்தை சேர்ந்த வித்யானந்த் யாதவ் என்பவரது மகன் பிக்ரம் குமார்(5வயது) என்ற சிறுவனை விரேந்திர யாதவ் மற்றும் பங்கஜ் சிங் ஆகியோர் கடத்தி கொலை செய்தனர். இந்த கொலை வழக்கு

பெகுசாராய் : பீகாரி மாநிலத்தில் சிறுவனை கடத்தி கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலம்  பெகுசாராய் மாவட்டத்தில்  பரவுணி தானா என்ற பகுதியில் உள்ள நகவுலி என்ற கிராமத்தை சேர்ந்த வித்யானந்த் யாதவ் என்பவரது மகன் பிக்ரம் குமார்(5வயது) என்ற சிறுவனை விரேந்திர யாதவ் மற்றும் பங்கஜ் சிங் ஆகியோர் கடத்தி கொலை செய்தனர். இந்த கொலை வழக்கு மாவட்ட கூடுதல் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜேந்திர பிரதாப் சிங், குற்றவாளிகள்  இரண்டு பேருக்கும் தூக்கு த ண்டனை வழங்க தீர்ப்பளித்தார்.


Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
H.Lakshminarayanan - Chennai,இந்தியா
18-செப்-201010:39:53 IST Report Abuse
H.Lakshminarayanan Do not worry we will write to president to get your punishment reduced. jai hind
Rate this:
Cancel
pachaissm - chennai,இந்தியா
18-செப்-201004:34:36 IST Report Abuse
pachaissm cutting tree is an offence. only under the tree r.t.o office (money transaction) goes on????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X