ஆண்டிபட்டி:தமிழ்நாடு வைகை வனவியல் பயிற்சி கல்லூரி வளாகத்தில், வன விலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் துவங்கி உள்ளது. இந்த வளாகத்தில் மான், உடும்பு, கீரி, பாம்புகள், முயல், பலவகை பறவை இனங்கள் உள்ளன. இது தொடர்பான கணக்கெடுப்பு பணியில், கல்லூரி முதல்வர் சேவாசிங் தலைமையில் பேராசிரியர்கள் காசிராஜன், நவநீதகிருஷ்ணன், விசுவநாதன், ஆறுமுகப்பெருமாள், ரவீந்திரன், டேவிட்ராஜா மற்றும் பயிற்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement