இன்றைய நிகழ்ச்சி| Dinamalar

இன்றைய நிகழ்ச்சி

Added : டிச 24, 2013

கோயில்
லட்சார்ச்சனை: ஓடை கருப்பணசாமி கோயில், செல்லையா காலனி, சொக்கநாத
புரம், மதுரை, காலை 6.35 மணி.
லட்சார்ச்சனை: ஜயப்பன் கோயில், இ.எம்.ஜி., நகர், புதூர், இரவு 7 மணி.
கூட்டுதியானம்: அரவிந்தர் அன்னை தியான மையம், அரவிந்தர் அவென்யூ, 6வது பஸ்நிறுத்தம், திருநகர், மதுரை, மாலை 5.30 மணி.
செல்லத்தம்மன் கோயில் விழா: வடக்குவாசல், மதுரை, இரவு 8 மணி.
பக்தி சொற்பொழிவு
திருப்பாவை: நிகழ்த்துபவர்: மாரியப்பன், ஜெனகை மாரியம்மன் கோயில், சோழவந்தான், மதுரை, காலை 5 மணி.
சாரதா தேவியார் ஜெயந்தி: நிகழ்த்துபவர்: சுவாமி அஷரானந்தா, சாரதா சமிதி, 1-மடம் சந்து, லட்சுமி நாராயணபுர அக்ரஹாரம், சிம்மக்கல், மதுரை, காலை 9 மணி.
சிலப்பதிகாரம்: நிகழ்த்துபவர்: நாராயணன், திருவள்ளுவர் மன்றம், சக்திவேலம்மாள் நகர், எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 5 மணி.
விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம்: ஆஞ்சநேயர் கோயில், கிருஷ்ணராவ் தெப்பக்குளத் தெரு, மதுரை, ஏற்பாடு: பிராமண இளைஞர் சங்கம், மதுரை.
சங்க இலக்கியம்: நிகழ்த்துபவர்: ராமச்சந்திரன், மதுரை திருவள்ளுவர் கழகம், வடக்காடிவீதி, மதுரை, இரவு 7 மணி.
பொது
பொழுதுபோக்கு மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, மாலை 4 - இரவு 10 மணி.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு நாவல்டீஸ் கண்காட்சி: பூம்புகார் விற்பனை நிலையம், மேலவெளிவீதி, மதுரை, காலை 10 - இரவு 8 மணி.
தி கிரேட் இந்தியன் சர்க்கஸ்: கிருஷ்ணன் கோயில் மைதானம், அய்யர்பங்களா, பகல் 1 மணி, மாலை 4 மணி, இரவு 7 மணி.
மருத்துவ பரிசோதனை முகாம்: ஜி.வி.மருத்துவமனை, சுரேஷ் தெரு, நடராஜ்நகர், கோச்சடை மதுரை, காலை 7 - பகல் 1 மணி.
கிறிஸ்துமஸ் விழா: லூர்தன்னை சர்ச், புதூர், மதுரை, இன்னிசை பாடல், இரவு 11 மணி.
ஈ.வெ.ரா., நினைவு தினம்: மாநகராட்சி அலுவலகம் அருகில், மதுரை, சிலைக்கு மாலை அணிவிப்பவர்: மாநில பொதுச் செயலாளர் ஜான்மோசஸ், ஏற்பாடு: ஜனதாதளம், காலை 9.30 மணி.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: விடியல் மையம், ஏ.ஏ.ரோடு, ரத்தினபுரம், ஏற்பாடு: சக்தி விடியல் மையம், மாலை 6 மணி.
ஈ.வெ.ரா., நினைவு கூட்டம்: நற்பணி மன்ற அலுவலகம், விஜயா பிரின்டர்ஸ், டி.பி.கே., ரோடு, மதுரை, ஏற்பாடு: கண்ணதாசன் நற்பணி மன்றம், காலை 8.50 மணி.
காட்டன் பேப் கைத்தறி கண்காட்சி: காந்திமியூசியம் மைதானம், மதுரை, காலை 10.30 - இரவு 9 மணி.
வீட்டு உபயோக பொருட்கள் தயாரிப்பு பயிற்சி: காந்திமியூசியம், மதுரை, காலை 10 மணி.
"சிருஷ்டி' புதிய வெப்சைட் துவக்க விழா: சி.இ.டி.ஏ.ஆர்., (சிடார்) அலுவலகம்), பாலமந்திரம் பள்ளி அருகில், மதுரை. தலைமை: மனித உரிமை ஆர்வலர் அஞ்சலி கோபாலன், காலை 11 மணி.
நெட்/ செட் இலவச பயிற்சி வகுப்பு: யாதவர் பெண்கள் கல்லூரி, மதுரை, மாலை 3 மணி.
அரசு போட்டித் தேர்வு பயிற்சி முகாம்: ஆஸ்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமி, வில்லாபுரம், மதுரை, காலை 7 மணி, மாலை 6 மணி.
ஒலி ஒளி காட்சி: திருமலை நாயக்கர் மகால், மதுரை, ஆங்கில காட்சி, மாலை 6.45 மணி, தமிழ் காட்சி, இரவு 8 மணி.
பள்ளி, கல்லூரி
கருத்தரங்கு: தியாகராஜர் கல்லூரி, மதுரை, தலைமை: கருணாமூர்த்தி, ஏற்பாடு: தமிழ்த்துறை, பகல் 12.30 மணி.
என்.எஸ்.எஸ்., முகாம் துவக்க விழா: கொழிஞ்சிப்பட்டி, ஏற்பாடு: டி.மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, காலை 10 மணி.
வரலாற்றுத்துறை கருத்தரங்கு: யாதவர் கல்லூரி, பேசுபவர்: பேராசிரியர் கந்தசாமி, காலை 10 மணி.
என்.எஸ்.எஸ்., முகாம்: கோயில் துப்பரவு பணி, கூத்தியார்குண்டு, ஏற்பாடு: சீதாலட்சுமி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, காலை 9 மணி.
என்.எஸ்.எஸ்., முகாம்: கொம்பாடி, ஏற்பாடு: சரஸ்வதி நாராயணன் கல்லூரி, காலை 9 மணி.
ஆசிரியர் தர மேம்பாட்டு திட்டம்: ஆயிர வைசியர் கல்லூரி, மதுரை, தலைமை: முதல்வர் அருணகிரி, பகல் 2.30 மணி.
என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு: பூவந்தி, ஏற்பாடு: பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லூரி, மாலை 5 மணி.
யோகா, தியானம்
ஆழ்நிலை யோக பயிற்சி: சித்த பவனம், சித்தரஸ்மம் வளாகம், 4 - மாரியம்மன் தெப்பக்குளம் மேற்கு தெரு, மதுரை, ஏற்பாடு: மகரிஷி தியான பயிற்சி நிலையம், காலை 10 மணி, மாலை 5 மணி.
இலவச யோகா: கூடலழகர் கோயில், மதுரை, மாலை 5.30 மணி.
யோகா: காந்திமியூசியம், மதுரை, காலை 6 மணி, 10.30 மணி, மாலை 5 மணி.
யோகா: மனவளக்கலை தவமையம், சோழவந்தான், காலை 6.30 மணி, மாலை 5.30 மணி.
ஆழ்நிலை தியானம்: பீஸ் பேலஸ், 20/17 செந்தில்நகர், இ.பி.காலனி, அழகிரிநகர், மதுரை, மாலை 4 மணி.
இலவச யோகா: நூறுகால் மண்டபம், மீனாட்சிகோயில், மதுரை, காலை 6 மணி.
ஆழ்நிலை தியானம்: மகரிஷி வேத விக்யா பவன், 25/34 கிருஷ்ணாபுரம் 4வது தெரு, மதுரை, காலை 9 மணி, மாலை 3 மணி.
யோகா: சி.எஸ்.ஐ., தொடக்கப்பள்ளி, மார்க்கெட் ரோடு, சோழவந்தான், காலை 6 மணி.
மகரிஷி ஆழ்நிலை தியான பயிற்சி: 107ஏ, காமராஜர் சாலை, மதுரை, காலை 10 மணி.
கேசரி யோகம்: ஈஷா நபி ஆசிரமம், 15 - பி, மேட்டுப்பட்டி, பெரிய ஊர்சேரி, அலங்காநல்லூர், காலை 6.30 மணி.
சிவராஜ யோகம்: சண்முகம் மீனாட்சி குடில், சாஸ்தா நகர் முதல் தெரு, முடக்கத்தான், ஏற்பாடு: சரணாலயம், காலை 6.30 மணி.
ஆழ்நிலை தியானம்: 20/17- இ.பி.காலனி, செந்தில் நகர், டி.வி.எஸ்., நகர், காலை 10 மணி.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X